CCE

CONTINUOUS & COMPREHENSIVE EVALUATION

 
      ►CCE Based Time Table
 
Scholastic Activities (1:30PM - 2:00PM)
 
 
 
  
 
Co-Scholastic Activities (12:20PM - 12:40PM)
 
        Life Skill Education
        Art & WorkExperience
        Live Education
        Art Education

I SEM S.A Question Papers & Blue Prints

        ► I        ► II        ► III        ► IV        ► V        ► VI        ► VII        ► VIII



CCE Guidelines
        ►CCE_Primary Guidelines Tamil & English

        ►CCE_Up Primary Guidelines Tamil & English

 

CCE SUBJECT WISE MANUAL (in TAMIL Language)

Primary

        TAMIL        Maths        EVS        Social Science


Upper Primary

        TAMIL        Maths        Social Science

 

 

TRIMESTER


    SEM - I    Syllabus

        1st Std        2nd Std        3rd Std        4th Std        5th Std

        6th Std        7th Std        8th Std




FA (a) & FA (b) QUESTIONS (I - V)

        TAMIL         MATHS         EVS / SCIENCE         SOCIAL SCIENCE 


வளரறி மதிப்பீடு [Formative Assessment]

FA (a) [Assessment in Motivation, Enrichment & Re-enforcement Activities]

கற்பிக்கும் போது பாடப் பொருளின் கருத்தை  உருவாக்குதல் & கற்றலை வலுப்படுத்துதல் என்ற அடிப்படையில் மாணவர்களுக்குக்  கொடுக்கப்படும் செயல்பாடுகளில் அவர்களின் பங்களிப்பை மதிப்பிடுவது  FA (a)

FA (a)-யை மதிப்பிடுவதற்கான  செயல்பாடுகள்:

  • செயல் திட்டம் (Project)
  • பிரச்சினையைத் தீர்த்தல் (Problem Solving)
  • விவரங்களைச் சேகரித்தல் (Data Collection)
  • கருத்து வரைபடம் (Concept Mapping)
  • பொருள் விளக்கம் (Interpretation)
  • புதிர் (Puzzle)
  • உற்று நோக்குதல் (Observation)
  • கண்டாராய்தல் (Investigation)
  • செய்து கற்றல் (Learning by doing)
  • ஒப்படைப்புகள் (Assignments)
  • விளையாட்டு (Game) 
  • காட்சிப்படுத்தல் (Visualisation)


FA (b) [Assessment in Unit Test]:

கற்பித்து முடித்த பின், மாணவரின் கற்றலை  குறுகிய கால சிறு தேர்வின் மூலமாக மதிப்பிடுவது  FA (b)

 FA (b)-யை மதிப்பிடுவதற்கான  செயல்பாடுகள்:

  • பலவுள் தெரிவு (Multiple choice)
  • கோடிட்ட இடங்களை நிரப்புதல் (Fill in the blanks)
  • பொருத்துதல் (Matching)
  • வினாடி வினா (Quiz)
  • கணித கருத்துகளை நினைவு கூறுதல் (Recalling)
  • வரிசைப்படுத்துதல் (Sequencing)
  • உயர் சிந்தனையைத் தூண்டும் வினாக்கள் (Higher order thinking questions)
  • சிறு வினாக்கள் (Short answer questions)
  • குறு வினாக்கள் (Very short answer questions) 


தொகுத்தறி மதிப்பீடு [Summative Assessment]

 பருவ இறுதியில் 60 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் பருவத் தேர்வு (Semester exam)



திரள் பதிவேடு அட்டை - பதிவிறக்கம் செய்ய........

தமிழ்                          ►ENGLISH

திரள் பதிவேடு (பக்க எண் 1)
திரள் பதிவேடு (பக்க எண் 2 & 3)

திரள் பதிவேடு (பக்க எண் 4)